Sri Muniswarar Temple, Perai,Penang

ஸ்ரீ முனிஸ்வரர் ஆலயம் , ஜாலான் பாரு, பிறை

இந்து சமய / நன்னெறி வகுப்பு

நமது ஆலயத்தில் திபாவளி பண்டிகைக்கு பீறகு இந்து சமய / நன்னெறி வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும். ஒவொரு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 முதல் மாலை 5.00 வரை இலவசமாக நடைபெறும் மேற்கண்ட வகுப்பில் கலந்து கொள்ள ஆர்வம்முலவர்கள் ஆலய குமாஸ்தாவிடம் உங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளும்மாறு கேட்டுக் கொல்கிறோம்.
நன்றி,

இன்பமே சூழ்க ! எல்லோரும் வாழ்க !

HINDHU RELIGIOUS AND TAMIL CLASSES

Hindu Religious Class And Tamil Class will be conducted by the temple at its premises. The Classes will be conducted every Sunday from 3.00pm to 5.00pm. The classes are free and is open to all age groups. Light refreshment will be provided. Those who are intrested, please register your name at the temple.
Thank You,
Temple Management Council

Goat Pooja PACKAGE DETAILS

 • Goat pooja package can be arranged by the Temple Authorities for devotees.
  ஆலய நிர்வாகம் ஆட்டுப் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்யும்.
 • The package includes all temple charges, mutton curry, 2 vegetables, sambar, white rice, iced syrup drink, banana leaves, padayal materials.4 garlands and 4 pattus.
  இதில் ஆலய கட்டணம், இறைச்சி கரி, 2 வகை காய்கறி, சாம்பார், சோறு, சிராப் பாணம், வாழை இலை படையலுக்கு தேவையான பொருட்கள், 4 மலை , 4 பட்டு போன்ற பொருட்களுக்கான அணைத்து செலவும் அடங்கும்.
 • Serving of food is the responsibility of the devotee.
  உணவு பரிமாறும் பொறுப்பு பக்தர்களுடைத்து.
 • The food prepared for one (1) goat can be consumed by approximately 100 people.
  ஓர் அடுக்கான உணவு 100 பேர்கள் உன்னகுடிய அளவில் சமைக்கப்படும்.
 • An initial amount of RM 500.00 is payable as booking fee for registering a pooja. The balance amount and temple charges must be settled two (2) week before the actual date of the function. Failing which the pooja will be treated as cancelled and the deposit paid will be forteited.
  பூஜைக்கான முன் பணமாக ரி.ம 500.00 செலுத்த வேண்டும் .மிதா பணத்தை பூஜைக்கான 2 வரம் முன்பதாக செலுத்த வேண்டும்.அப்படி செய்ய தவறினால் உங்கள் பூஜை ரத்து செய்யப்படும் அதோடு முன் பணமும் திருப்பி தரபடாது என்பதனை தெரிவித்து கொள்கிறோம்.
 • The Temple Authorities can also arrange for fowl and vegetarian poojas.For details please call the numbers stated below.
  ஆலய நிர்வாகம் சைவ உணவு பூஜிக்கும் ஏற்பாடு செய்யும் .மேல் விபரங்களுக்கு கீழ்க்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
 • Please note that the Temple Authorities have not authorized any individuals, shops or stall inside or outside the temple to conduct Goat Pooja package on behalf of the temple. The Temple Authorities shall not be responsible.
  கோயில் வெளியிலோ அல்லது உள்ளே உள்ள தனி நபர்,வியாபாரிகள்,உணவகங்கள் ஆகியோர் அட்டுகடா தொகுப்பு பூஜைகள் செய்ய ஆலய நிர்வாகம் யாருக்கும் அனுமதி தர வில்லை.அப்படி மேற்பாடு செய்யும் பூஜைகளுக்கு நிர்வாகம் பொறுப்பு ஏற்காது.
 • Please note the following charges are not included in the package and must be paid separately.
  கீழ்க்கண்ட நிகழ்வுகளுக்கு கட்டணங்கள் தனியாக செலுத்த வேண்டும் என்று தெரிவித்து கொள்கிறோம்.
  1) Cost of 1 cockerel RM 25.00 and slaughtering fee RM 5.00
  சேவல் வெட்டுவதற்கு (ரி.ம 5.00).
  2) Ear piercing, payable to the temple (RM 30.00)
  காது குத்துவதற்கு ஆலயதிடம் செலுத்த வேண்டியது (ரி.ம 30.00).
  3) Dhatchanai of RM 10.00 per child must be paid direct to the priest performing the ear piercing.
  காது குத்துவதற்கான தட்சணை ஒருவருக்கு ரி.ம 10.00 அர்ச்சகரிடம் கொடுக்க வேண்டும் .
 • Slaughtering of goats for moarning pooja 5.30 am / afternoon pooja 2.30 pm.
  கெட வெட்டும் நேரம் கலை மணி 5.30 (மதியம் பூஜை ) / பகல் மணி 2.30 (இரவு பூஜை).
 • All forms of drums are prohibited, except for Nadeswaram.
  நடசுரத்தை தவிர மற்ற வாத்தியங்கள் அனுமதிகபடாது.

Package Price

Package Price
One (1) Goat / ஆடு RM 2,000.00
Two (2) Goats / ஆடு RM 3,110.00
Three (3) Goats / ஆடு RM 4,210.00
Four (4) Goats / ஆடு RM 5,300.00
Five (5) Goats / ஆடு RM 6,400.00
Six (6) Goats / ஆடு RM 7,490.00
Seven (7) Goats / ஆடு RM 8,590.00
Eieght (8) Goats / ஆடு RM 9,680.00
Nine (9) Goats / ஆடு RM 10,770.00
Ten (10) Goats / ஆடு RM 11,870.00
Eleven (11) Goats / ஆடு RM 12,960.00
Twelve (12) Goats / ஆடு RM 14,060.00
Thirteen (13) Goat / ஆடு RM 15,150.00
Fourteen (14) Goats / ஆடு RM 16,240.00
Fiftteen (15) Goats / ஆடு RM 17,330.00
Sixteen (16) Goats / ஆடு RM 18,420.00
Seventeen (17) Goats / ஆடு RM 19,510.00
Eighteen (18) Goats / ஆடு RM 20,600.00
Nineteen (19) Goats / ஆடு RM 21,690.00
Twenty (20) Goats / ஆடு RM 22,780.00
Twenty-one (21) Goats / ஆடு RM 23,870.00

*Please note that terms and condition and price quoted are subject to change without prior notice
*மேற்குரபட்டுள்ள விதிமுறைகள் மற்றும் விலைகள் அனைத்தும் எந்த முன்னறிவிப்புமின்றி மற்றபடலம்.

TEMPLE BANK ACCOUNT :    
BANK ACCOUNT NO: ACCOUNT NAME:
Public Bank 3199313419 SRI MUNISWARAR TEMPLE TRUST
CIMB Bank 8003798257 SRI MUNISWARAR TEMPLE TRUST

CONTACT US NOW

FOR OTHER CHARGES AND DETAILS KINDLY CALL

Tel : +604 390 1957