Sri Muniswarar Temple, Perai,Penang

ஸ்ரீ முனிஸ்வரர் ஆலயம் , ஜாலான் பாரு, பிறை

இந்து சமய / நன்னெறி வகுப்பு

நமது ஆலயத்தில் திபாவளி பண்டிகைக்கு பீறகு இந்து சமய / நன்னெறி வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும். ஒவொரு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 முதல் மாலை 5.00 வரை இலவசமாக நடைபெறும் மேற்கண்ட வகுப்பில் கலந்து கொள்ள ஆர்வம்முலவர்கள் ஆலய குமாஸ்தாவிடம் உங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளும்மாறு கேட்டுக் கொல்கிறோம்.
நன்றி,

இன்பமே சூழ்க ! எல்லோரும் வாழ்க !

HINDHU RELIGIOUS AND TAMIL CLASSES

Hindu Religious Class And Tamil Class will be conducted by the temple at its premises. The Classes will be conducted every Sunday from 3.00pm to 5.00pm. The classes are free and is open to all age groups. Light refreshment will be provided. Those who are intrested, please register your name at the temple.
Thank You,
Temple Management Council

ARCHANAI TYPES AND RATES

Fruits | பழங்கள்
Fruit | பழம்
RM 2.00
Coconut | தேங்காய்
RM 3.00

Special Archanai for Lord Muniswarar & Mathurai Veeran
RM 5.00

Vehicles | வாகனங்கள்
Lorry | லோரி
RM 35.00
Bus | பஸ்
RM 35.00
Van | வேன்
RM 35.00
Car | கார்
RM 25.00
Motor | மோட்டார்
RM 15.00
Others | மற்றவை
Tying Of Holy string | கயுறு கத்துதல்
RM 3.00
Life Cockerel Offering | உயிர் சேவல்
RM 5.00
Life Goat Offering | உயிர் கெட
RM 10.00
Divine Adoption Of Child | தத்து குடுத்தால்
RM 51.00
Full Abishegam Prayers | முழுமையான அபிஷேகம்
RM 151.00
108 Sanga Abishegam | 108 சங்க அபிஷேகம்
RM 501.00
1008 Sanga Abishegam | 1008 சங்க அபிஷேகம்
RM 1001.00
Special Pooja | சிறப்பு பூஜை
RM 55.00
Tonsure | முடிகன்னிகை
RM 10.00(Adult)
RM 5.00(Child)
Ear Pierching Ceremony | காது குத்தல் மட்டுமே
RM 51.00
Prasatham | பிரசாதம்
Pongal - Kadalai - Kesari - Puli Satham (One Item)
RM 30.00
 

Charges For Engagement - Wedding - Other Functions

No
எண்
Particulars
விவரங்கள்
Per Item
ஒன்று
1 Rental of Sri Muniswarar A/C Hall
ஸ்ரீ முனிஸ்வரர் குளிர் சாதன மண்டபம் வாடகை
RM 1,800.00
2 Priest Service for Wedding in the Hall
மண்டபத்தில் திருமணத்திற்கு அர்ச்சகர் சேவை
RM 401.00
3 Priest Service for Engagement in the Hall
மண்டபத்தில் பரிச வைபவத்திற்கு அர்ச்சகர் சேவை
RM 301.00
4 Ground Floor (Without A/C) per cubicle
கீழ்தல மண்டபம் குளிர் சாதனம் இல்லாமல் (ஒரு இடம் மட்டும் )
RM 150.00 X ____
5 Ground Floor (Full Area)
கீழ்தல மண்டபம் (முழு பகுதி )
RM 1,000.00
6 Conference Hall (A/C)
குளிர் சாதன மாநாடு மண்டபம்
RM 450.00
7 Archanai Wedding without Kumbam (Temple)
கும்பம் இல்லாமல் அலைய்தில் அர்ச்சனை திருமணம்
RM 151.00
8 Archanai Wedding with Kumbam (Temple)
கும்பம் வைத்து அலைய்தில் அர்ச்சனை திருமணம்
RM 401.00
9 Round Table (per Table)
வட்ட மேசை (ஒன்று மட்டும்)
FOC
10 Banquet chair (per chair)
பெருவிருந்து நற்காலி (ஒன்று மட்டும்)
FOC
11 Banana Plants (one pair)
வாழை மரம் (ஒரு ஜோடி )
RM 130.00
12 Nadeswaram (inclusive of welcoming of Bride $ Groom
நாதசுவரம் (மணமகள் / மாப்பிளை வரவேற்பு நிகழ்வுகள் உட்பட )
RM 500.00
13 Nadeswaram For Engagement
நாதசுவரம் (பரிசம் )
RM 400.00
14

Room Rental - அறை வாடகை
a)Per room on daily basis
தினசரி அடிபடயீல் அறை ஒன்றின் வாடகை
b)Per room on monthly basis
மாதந்திர அடிபடயீல் அறை ஒன்றின் வாடகை

**Room available starting December 2017

RM 70.00

RM

15 Security Deposit (Refundable) RM 200.00