Sri Muniswarar Temple, Perai,Penang

ஸ்ரீ முனிஸ்வரர் ஆலயம் , ஜாலான் பாரு, பிறை

இந்து சமய / நன்னெறி வகுப்பு

நமது ஆலயத்தில் திபாவளி பண்டிகைக்கு பீறகு இந்து சமய / நன்னெறி வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும். ஒவொரு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 முதல் மாலை 5.00 வரை இலவசமாக நடைபெறும் மேற்கண்ட வகுப்பில் கலந்து கொள்ள ஆர்வம்முலவர்கள் ஆலய குமாஸ்தாவிடம் உங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளும்மாறு கேட்டுக் கொல்கிறோம்.
நன்றி,

இன்பமே சூழ்க ! எல்லோரும் வாழ்க !

HINDHU RELIGIOUS AND TAMIL CLASSES

Hindu Religious Class And Tamil Class will be conducted by the temple at its premises. The Classes will be conducted every Sunday from 3.00pm to 5.00pm. The classes are free and is open to all age groups. Light refreshment will be provided. Those who are intrested, please register your name at the temple.
Thank You,
Temple Management Council

CONTACT US NOW

FOR FURTHER DETAILS KINDLY CONTACT US

Tel : +604 390 1957